முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது. அதன்படி, கவுன்சிலிங்கிற்கான நடைமுறைகள், 17ல் துவங்கின. நேற்றும், இன்றும், முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.