*உலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், இவ்வுலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.*