தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு தியாகராஜன் அவர்களது வழிகாட்டுதலின் படி ஆர்ப்பாட்டக் களம் கண்ட மாவட்டத் தலைவர் திரு செல்வின் அவர்கள், மாவட்டச் செயலாளர் திரு கிறிஸ்டோபர் ராஜதுரை,மாவட்டப் பொருளாளர் திரு முத்துபாண்டி,மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு கில்பர்ட் பர்னாண்டோ,துணைத்தலைவர் திரு சாமுவேல் ராஜ்குமார்,திரு ஜான் சவுந்தர்ராஜ், சட்ட ஆலோசகர் திரு சொக்கலிங்கம் அவர்கள், மகளிரணிச் செயலாளர் திருமதி கீதா அவர்கள், இணைச்செயலாளர்கள்திருமதி வசந்தி, திருமதி பார்வதி அவர்கள்,தூத்துக்குடி கல்வி மாவட்டத் தலைவர் திரு டேவிட் வசந்த குமார், கோவில்பட்டி கல்வி மாவட்டத் தலைவர் திரு வசந்த் பர்னாண்டோ. மாவட்ட இணைச்செயலாளர் திரு, கோ.துரைப்பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர்கள் திரு ராபின்சன் திரு ஜாய்சன் ஆகிய பொறுப்பாளர்களுக்கும்மூத்த ஆசிரியர்கள் காளாம்பட்டி திரு செங்குட்டுவன், படர்ந்தபுளி திருமதி புளோரிடா,ஆறுமுகனேரி திரு மனோகரன் ஆகியோருக்கும் மற்றும் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களான அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். இவண்திரு,S.செல்வின் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
தூத்துக்குடி மாவட்டம்.








