Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம்
உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மற்றவர்களுக்காக சில
பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்
ரிஷபம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம்
அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனதிற்கு
இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்
மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக
முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப்
போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்
கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக
இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்
கடகம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம்
சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள்
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள்
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
துலாம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி
உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்
விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த
இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வந்து
பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை
தனுசு
கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன்
செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை
திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி
ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்
மகரம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே
முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்
கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை
ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.
உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆரஞ்சு
கும்பம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம்
அவசியம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில்
பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:கிரே,மஞ்சள்
மீனம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை
விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை
பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








