Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று
முறை போராடி முடிக்க வேண்டி வரும்.
அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள்.
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண்
பழி சுமத்துவார்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக
விமர்சனங்கள் வந்துப் போகும். அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
ரிஷபம்
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர
வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
மிதுனம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு
களைக்கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில
மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
கடகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை
பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட
எண்:2
அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்
சிம்மம்
கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி
உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து
லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்
கன்னி
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும்.
உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்
துலாம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய முடிவுகள்
எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்-. அழகு, இளமைக் கூடும்.
நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக
காணப்படுவீர்கள். கணவன்&மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.
சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை
நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து
நீங்கும். அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
தனுசு
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல்
போகும். உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்
பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து
நீங்கும். அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்
மகரம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை
கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்-. அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்
கும்பம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள்
வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை
ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை
மீனம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை
புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து
முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது
ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்தழைப்பார்கள்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








