Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள, 'ரெடி ரெக்கனெர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 30 ஆயிரம் மாணவர்கள், பதிவிறக்கம் செய்துஉள்ளனர்.

அ.தி.மு.க., தகவல்
தொழில்நுட்ப பிரிவு சார்பில், 2017 மார்ச், 1ல், 'அம்மா கல்வியகம்'
துவக்கப்பட்டது. இது, இலவச கல்வி இணையதளமாகும்.இதில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ.,
போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு, கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற முடியாத
மாணவர்களுக்காக, தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வீடியோக்கள், 1,500
வெளியிடப்பட்டன.அதேபோல், அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக
மதிப்பெண்கள் பெற உதவி, கல்லுாரி மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு திறன்
மேம்பாட்டு பயிற்சி போன்றவற்றை, இந்த இணையதளம் மேற்கொள்கிறது.தற்போது
புதிதாக, மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக,
இலவச கையேடு தயார் செய்துள்ளத.
இந்தக் கையேடு,
www.ammakalviyagam.in என்ற இணையதளத்தில், 23ல்
வெளியிடப்பட்டது.'இக்கையேட்டை, நேற்று வரை, 30 ஆயிரம் மாணவர்கள்,
பதிவிறக்கம் செய்துள்ளனர். இது, 230 பக்கங்கள் உடையது.'அம்மா
கல்வியகத்தில், இதுவரை, 18.50 லட்சம் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பதிவு
செய்துள்ளனர்' என, 'அம்மா கல்வியகம்' பொறுப்பாளர், அஸ்பயர்
சாமிநாதன்தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022