1. உத்தராகண்டம் முதலில் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டது.
2. உத்தராகண்டம் 9.11.2000 அன்று இந்தியாவின் 27வது மாநிலமானது.
3. உத்தராகண்டின் தலைநகரம் டெஹ்ராடூன் ஆகும்.
4. உத்தராகண்டத்தில் 13 மாவட்டங்கள் உள்ளன.
5. உத்தராகண்டத்தில் தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய மலை சிகரமான நந்தா தேவி அமைந்துள்ளது.
6. இந்தியாவின் பழமையான தேசிய பூங்கா, உத்தராகண்டத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா ஆகும்.
7. உத்தராகண்டத்திலிருந்துதான் காடுகளை பாதுகாப்பதற்கான புகழ்பெற்ற சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டது.
8. உத்தராகண்டத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, பூக்களின் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
9. முசூரி மலைத்தொடர் உத்தராகண்டத்தில் அமைந்துள்ளது.
10. இந்தியாவின் முதல் வேளாண் பல்கலைக் கழகம், கோவிந்த் பலாப் பன்ட் பல்கலைக்கழகம் உத்தராகண்டத்தில் அமைந்துள்ளது
வணக்கம்
வாழ்த்துக்களுடன்
முனைவர். அ. சிசுபாலன்