உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தங்க சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மில்லியனரின் உடல் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தங்க சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மில்லியனரின் உடல்

கரீபியன் நாட்டில் இறந்துபோன மில்லியனரின் உடலை இறுதி அஞ்சலியின் போது தங்கத்தால் அலங்கரித்து சவப்பெட்டிக்குள் வைத்துள்ளனர்.

Trinidad தீவில் வசித்து வந்த Sheron Sukhedo (33), கார் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை செய்துவரும் பிரபல மில்லியனாவார்.
தொழில்முறை ரீதியாக இவருக்கு எதிரிகள் இருந்த காரணத்தால், தனி பொலிஸ் பாதுகாப்பு இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மநபர்களால் ஷெரான் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
மில்லியனராக இருந்த இவருக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம். அதனால் வாழ்ந்தபோது எப்படி இருந்தாரோ, அதே போன்றே இறந்தபின்னரும் இருக்க வேண்டும் என அவரது உடல் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டது.
$50,000 மதிப்பிலான தங்க சவப்பெட்டியில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்தது, மேலும் $100,000 மதிப்பிலான தங்க நகைகளை உடல் முழுவதும் அணிவித்து, தங்கத்தால் செய்யப்பட்ட ஷீ என உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டார்.

இது இறுதி ஊர்வலத்தின் போது மட்டுமே, பின்னர் இவரது உடல் அடக்கம் செய்யப்படும்போது இவை அனைத்தும் கழற்றி எடுக்கப்பட்டுவிட்டன.
இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது மரணம் குறித்த விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H