தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்
நீதிமன்ற உத்தரவின் போரில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக கூட்டுறவு சங்கத்
தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டுறவு
சங்கத் தேர்தலை நிறுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று
உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







