குடிக்கத் தவிர மற்ற தேவைகளுக்காக பயன்படும் வகையில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 💸18.40 ரூபாய்க்கு 💦1,000 லிட்டர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்🔈, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 🚰குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தட்டுப்பாடின்றி🚫 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட 💦நீரினை கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு 💸ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்துள்ளது🔈.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை 🚰குடிநீர் வாரியம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |