செய்முறை :
இருகைகளையும்
கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு
வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு
இருக்கச் செய்யவும். தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள்
செய்யலாம்.
இந்த முத்திரையை தரையில் அமர்ந்து கொண்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.
பலன் :
சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.







