2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி* மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்.... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி* மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....
நாள்: 25/06/2018
இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.
இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
*துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*
இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
இப்போது தெரியபடுத்துகிறோம்.
இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.

2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.

மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
உறுதியாய் பணி பெறுவோம்....
கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
💥💥💥💥💥💥💥💥💥💥
இவண்
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
8778229465


வடிவேல்சுந்தர்
மாநில தலைவர்
8012776142

சிவக்குமார்
மாநில செயலாளர்
( ஊடகபிரிவு)
9626580103

உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H