அவ்வாறு தரக்கூடிய permission ல் இருக்கும் சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை விளக்கும் படம்.
நன்கு யோசித்து, கட்டாயம் அந்த குறிப்பிட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த அப்ளிகேஷன்ஸ் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்த பிறகு அதற்கு அனுமதி அளித்து பயன்படுத்துங்கள் நண்பர்களே!









