ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி கழிவறைகளை
சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை
ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும்
தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...