Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு
இன்ஜினியரிங், 'ஆன்லைன்'
கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு தேதியில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர்
ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, நேற்று
விடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் தேதிகளில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில், ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட
இடங்களுக்கு, ஒப்புதல் தருவதற்கான அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை, 5:00
மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். நான்காம் சுற்று மாணவர்களுக்கு,
கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் சுற்று விருப்ப பதிவு, இன்று பிற்பகல்,
2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம் செலுத்தும்
அவகாசம், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








