*வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா..?*
*முக்கிய அறிவிப்பு👇🏻*
*புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க..*
*பெயர் நீக்க..*
*முகவரி திருத்தம் செய்ய..*
*முகவரி மாற்றம் செய்ய..*
*23.09.18 நாளை ஞாயிற்றுக்கிழமை*
*உங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.*
*அதுசமயம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை கோரிக்கைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.*
மேலும் உங்கள் போன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று பார்க்க*
✍ கீழே உள்ள *1950* என்ற எண்ணிற்கு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உதாரணமாக *(HTC7654321)* எண்ணை *SMS* செய்யுங்கள்.
*👉SMS எந்த நெட்வொர்க் இல் இருந்தும் இலவசமாக அனுப்ப முடியும்.*
*👉கட்டணம் கிடையாது*.
வாக்காளர் பட்டியலில்
உங்கள்
*பாகம் எண்*
*பாகம் எண்*
*வரிசை எண்*
*முகவரி*
போன்ற அனைத்து விவரங்களும் வரும்.
உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் அழிக்கப்பட்டுள்ளது
எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டையை 23.09.2018 இன்று அருகில் உள்ள உங்கள் வாக்குசாவடியில் புதியதாய் விண்ணபித்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...