ரயில்வேயில் 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ரயில்வேயில் 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64,371

பதவி: Assistant Loco Pilot - 27,795

பதவி: Technicians - 36,576

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை வேண்டும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + உதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் இரு கட்டத்திலான சிபிடி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


IRCTC ट्रेन बुकिंग करें!
AD
Confirmtkt App: निश्चित टिकट बुकिंग, 24x7 मदद, तुरंत रिफंड
Learn More
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த ரயில் மண்டல வலைத்தளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் வலைத்தள ஐடி:
கொல்கத்தா - உதவி லோகோ பைலட் 425, டெக்னீசியன் 1399 (www.rrbkolkata.gov.in)

பெங்களூர் - உதவி லோகோ பைலட் 445, டெக்னீசியன் 619 (www.rrbbnc.gov.in)

அஜ்மீர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbajmer.org)

அகமதாபாத் - டெக்னீசியன் 164 (www.rrbahmedabad.gov.in)

அலகாபாத் - உதவி லோகோ பைலட் 2599, டெக்னீசியன் 854 (www.rrbald.gov.in)

புவனேஸ்வர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbbbs.gov.in)

போபால் - உதவி லோகோ பைலட் 766, டெக்னீசியன் 913 www.rrbbpl.nic.in)

பிலாஸ்பூர் - உதவி லோகோ பைலட் 697, டெக்னீசியன் 248 (www.rrbbbs.gov.in)

சென்னை - உதவி லோகோ பைலட் 1234, டெக்னீசியன் 354 (www.rrbchennai.gov.in)

கோரக்பூர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 78 www.rrbgkp.gov.in)

சண்டிகர் - உதவி லோகோ பைலட் 1228, டெக்னீசியன் 318 (www.rrbcdg.gov.in)

கவுகாத்தி - உதவி லோகோ பைலட் 353, டெக்னீசியன் 269 (www.rrbguwahati.gov.in)

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் - உதவி லோகோ பைலட் 189, டெக்னீசியன் 178 www.rrbjammu.nic.in)

மால்டா - உதவி லோகோ பைலட் 293, டெக்னீசியன் 587 www.rrbmalda.gov.in)

செகந்திராபாத் - உதவி லோகோ பைலட் 2719, டெக்னீசியன் 545 www.rrbsecunderabad.nic.in)

மும்பை - உதவி லோகோ பைலட் 1102, டெக்னீசியன் 324 (www.rrbmumbai.gov.in)

முசாபார்பூர் - உதவி லோகோ பைலட் 310, டெக்னீசியன் 155 (www.rrbmuzaffarpur.gov.in)

சிலிகுரி - உதவி லோகோ பைலட் 389, டெக்னீசியன் 88 www.rrbsiliguri.org)

ராஞ்சி - உதவி லோகோ பைலட் 1697, டெக்னீசியன் 346 www.rrbranchi.org)

திருவனந்தபுரம் - உதவி லோகோ பைலட் 99, டெக்னீசியன் 246 www.rrbthiruvananthapuram.gov.in)

பாட்னா - உதவி லோகோ பைலட் 345, டெக்னீசியன் 105 (www.rrbpatna.gov.in)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbbbs.gov.in/files/Notice%20on%20Revsied%20Vacancy_Selection%20of%20RRB_Rly_Posts_21-09-18.pdfஎன்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H