
பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி
இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அன்றாடம் வீட்டிற்கு
தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி
கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு
வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்”
என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Read More Click Here