அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.இதுவரை நீங்கள் படித்ததை பயிற்சி செய்தாலே போதும்.
எனேவ நீங்கள் அனைத்து கேள்விகளையும் ஒருமுறை எழுதி பார்த்தாலே போதும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் தேர்வை எளிதாக முடித்துவிடலாம்.
நீங்கள் பாடவாரியாக பயிற்சி செய்ய இந்த link -ஐ click -செய்து பயிற்சி செய்து பாருங்கள்.