சம வேலைக்கு சமஊதியம் என்ற
ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது .இந்த
பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (24 .12. 2018 )அன்று *_மாண்புமிகு தமிழக
முதலமைச்சர்* அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ *பள்ளிக்* *கல்வித்துறை*
*அமைச்சர்* அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.எனவே நாளை
நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை வரை *தாம்பரம்* , *குரோம்பேட்டை* ,
*பல்லாவரம்* மற்றும் *கோயம்பேடு* போன்ற பல்வேறு(திருமண மண்டபங்களில் -3
மண்டபங்கள் நிரம்பி உள்ளது ) இடங்களில் தமிழகம் முழுவதும் இருந்து
குடும்பத்துடன் வந்துள்ள 8000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்
*சென்னையில்* தங்கி உள்ளனர்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள்:
முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022