அதனை பயன்படுத்துவது எளிதாக மாற உள்ளது. மேலும் இதனால் வழக்கத்தை விட குறைவான அளவில் பேட்டரி பவர் குறையும்.
வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகி உள்ளது.
மற்ற டிவைஸ்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. டார்க் மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவான பவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில் அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால் பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும்








