அன்பான ஆசிரியர் பெருமக்களின் கவனத்திற்கு......
தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை தினந்தோறும் ஆன்லைனில் பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவேஉள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.
எனவே புதிய app பயன்படுத்தவும்.App open செய்து home page ல் வலப்புறம்
மேல் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து பார்க்கவும். மேற்கண்டவாறு open
ஆகும் பக்கத்தில் கீழே நீங்கள் பயன்படுத்தும் app version இருக்கும்.அதில்
V.2.0.3 என இருந்தால் புதிய வெர்ஷன்.தினமும் முற்பகலும் பிற்பகலும் வருகைப்
பதிவு செய்தபின் Report கிளிக் செய்து வகுப்பு வாரியாக பச்சை டிக்
விழுந்துள்ளதா? என பார்க்கவும்.தாங்கள் ஏற்கனவே TN SCHOOLS என்ற app பயன்படுத்தி மாணவர் வருகையை தினந்தோறும் ஆன்லைனில் பதிவு செய்து வருவீர்கள் என நம்புகிறேன்.தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் app வெளியிடப்பட்டுள்ளதால் ஏற்கனவேஉள்ள app ஐ Remove and uninstall செய்து விட்டு புதிய வெர்ஷனை மீண்டும் playstore ல் போய் download பண்ணி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். பழைய வெர்ஷனைப் பயன்படுத்தி வருவதால் Attendance Report பதிவு செய்யாதது போல் காட்டக்கூடும்.
ஆன்லைனில் மாணவர் வருகைப் பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்குநீங்கள் தினமும் வருகைப் பதிவு செய்யும் போது பள்ளியில் வைத்து பதிவு செய்யவும்.வெளியிலோ வீட்டிலோ வைத்து பதிவு செய்தால் உயர் அதிகாரிகள் நீங்கள் எங்கு வைத்து பதிவு செய்கிறீர்கள் என்பதை அறியும் வகையில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யவும்.ஆனால் தலைமை ஆசிரியர் விடுப்பிலோ கடமைப்பணியிலோ இருந்தால் உதவி ஆசிரியர்களும் அதே app பயன்படுத்தி பள்ளியிலிருந்தே வருகையைப் பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...