கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம்கொடுக்கும் விதமாக மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம்கொடுக்கும் விதமாக மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் :


கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம்கொடுக்கும் விதமாக
*கல்வியாளர்கள் சங்கமம்*
*வாகை மகளிர் மேம்பாட்டுக்குழு-USA*
ஒத்துழைப்பில்
*Best Corporation Pvt Ltd*
*Sigaram Educational Trust*
இணைந்து *புதுக்கோட்டை மாவட்டத்தில்*
நடத்தும்
*மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*


கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சி...

💐பணிகள்💐
*அதிநவீன நூற்பாலையில்* (ஸ்பின்னிங் சைடர்,கோன்வைண்டிங்,நிட்டிங் ஆபரேட்டர்,செக்கிங்)
*பனியன் ஆடைதயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில்* (டைலர்,செக்கிங்,பேக்கிங்,கட்டிங் மற்றும் ஹெல்ப்பர்கள்)

*ஊதியம்:*
மாதம் ரூ 6000 முதல் 8000 வரை..

*வயது வரம்பு:*
18 வயதுக்கு மேல்..

*பிற வசதிகள்:*
*பாதுகாப்பான தங்குமிடம்,

*தரமான உணவு  முற்றிலும் இலவசம்..

*24 மணிநேர மருத்துவமனை

*முன் அனுபவம்*
அவசியமில்லை. அனைவரும் முகாமில் பங்கு பெறலாம்.

நாள்: 23.12.2018
ஞாயிறு
நேரம்:
காலை 10 முதல் 5 மணி வரை

நடைபெறும் இடம்:
சிகரம் பள்ளி,
காவல் நிலையம் எதிரில், கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம்.

முழுமையான விபரங்களுக்கு...
*அழைப்பிதழைக் காணவும்*

வாட்ஸ் அப்:9994119002

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H