Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
Flash News : 2009 &TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு :
Flash News : 2009 &TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு :
💥💥2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது
💥💥இன்று நடைபெற இருந்த உயிர்நீர் அருந்தா உண்ணா விரதப்போராட்டமானது 4
மண்டபங்களில் பல ஆயிரகணக்கான ஆசிரியர்களோடு தற்போது காத்திருப்பு
போராட்டமாக நடைபெற்றுவருகிறது.
💥💥இன்று (24.12.2018) முதலமைச்சரை போராட்ட குழுவின் மாநில தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
💥💥முதல்வருடன் பேச்சுவார்த்தைப் பின் அடுத்த கட்ட முடிவினை மாநிலத் தலைமை அறிவிக்கும்
💥💥தற்போது வரை சுமார் 9000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4
மண்டபங்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தைத்
தொடர்ந்து வருகின்றனர்.
💥💥மேலும் பல ஆயிரக்கணக்காண இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக் களம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக மாநிலத் தலைமை தெரிவித்தனர்.
💥💥அடுத்தகட்ட முடிவைப்பற்றி மாநில தலைமை தகவலை வெளிப்படுத்தும் வரை
ஊடகங்களில் வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் மாநிலத் தலைமை
தெரிவித்தள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








