புதுடெல்லி: இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக
இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டம் குறித்து
விளக்கமளித்தார். அதாவது ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் 36
மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சியளிக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், 8ம்
வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம்
பயிற்சியளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி: இஸ்ரோ தலைவர் சிவன்
8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி: இஸ்ரோ தலைவர் சிவன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022