Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டண விவரம் :
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டண விவரம் :
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில
வழி வகுப்புகள் துவங்க பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆங்கில வழி
வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டண விவரம் குறித்த தகவல்
வெளியாகி இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை
ஆசிரியர் கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன் படி 1 முதல் 8 ஆம் வரை ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 200 ரூபாயும் ,
9 மற்றும்10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 250 ரூபாயும்,
11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாயும் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழக
நிதியாக 50 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த
கட்டணங்களை மீறி அதிக கட்டணங்களை தலைமையாசிரியர்கள் வசூலித்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








