விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது
அமைச்சர்
பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு
விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடுமுன்னதாக தமிழக விளையாட்டு துறை
அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து
ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை
தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு
தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.







