மத்திய அரசு பணிகளில்
வட நாட்டவர் திணிப்பை
பேசியதுண்டா?அவர்கள் ஆக்கிரமித்துள்ளது
நமக்கான இடங்கள்தானே.
கேட்க வேண்டுமல்லவா?
கேள்வியி்ல் நியாயம் உள்ளதுதானே?
உங்களுக்காய் நீங்களும்
போராட்டத்தானே வேண்டும்.
அதைவிட்டுவிட்டு
மோத விடும் அதிகாரத்திற்கு
துணை போவதா?
இன்று
போராடுபவர்கள்
நம் உறவென ஏன்
உணர மறுக்கிறார்கள்?