Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதுடில்லி:நாடு முழுவதுக்கும் பொதுவான, '112' என்ற, அவசர
உதவி தொலைபேசி சேவை, வரும், 19ல் இருந்து, தமிழகம் உட்பட, 14 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது.அமெரிக்காவில்,
911 என்ற, அவசர உதவி சேவை எண்ணை அழைப்பதன் வாயிலாக, எவ்வித அவசர
உதவிகளையும், மக்கள் பெறும் வசதி உள்ளது. ஆனால், இங்கு போலீஸ் - 100,
தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 108 என, ஒவ்வொரு அவசர உதவிக்கும், தனித்தனி
எண்களை, அரசு வழங்கி உள்ளது.இந்த சேவைகள் அனைத்தையும், ஒரே தொலைபேசி எண்
மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, 112 என்ற அவசர உதவி
சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை, தமிழகம் உள்ளிட்ட, 14
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வரும், 19 முதல், அமலுக்கு
வருகிறது.'போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், பெண்களுக்கு எதிரான வன்முறை
உட்பட அனைத்து அவசர சேவைகளுக்கும், எந்த போனில் இருந்தும், 112 என்ற எண்ணை
தொடர்பு கொள்ளலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








