Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வனக்காப்பாளர் பணிக்கு தேர்வு முடிவு வெளியீடு:
சென்னை தமிழகத்தில், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு முடிவுகள், வனத்துறை
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 726 வனக்காப்பாளர், 152
ஓட்டுனர் உரிமத்துடனான வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுகள், டிச., 10,11ல்,
நடந்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை,
ஜன., 28ல் நடந்தது.இறுதிகட்ட தேர்வுகள், பிப்., 25, 26ல் நடந்தது. இதன்
வாயிலாக, வனக்காப்பாளர் பணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட, 726 பேரின் பதிவு
எண்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது.இதே போல, ஓட்டுனர் உரிமத்துடனான
வனக்காப்பாளர் பணிக்கு தேர்வான, 59 பேரின் பதிவு எண்களையும் வனத்துறை
வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை,www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








