*🏇🏻 அபிந்தனைப் பத்திரமாக மீட்க வேண்டும்🇧🇴*
*♨ பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் சொந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.*
*💯 அபிந்தனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்துள்ள திருப்பனமூர் அங்கு வசிக்கும் அவரது உறவினர் கவுத்தி தேவ குமார் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அபிந்த்தனின் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக விமானப் படையில் விமானிகளாக இருந்து சேவை செய்து வருகின்றனர்.*
*💯 ஜெய் ஹந்த்🇧🇴*
♦♦♦♦♦♦♦♦
📊📊📊📊📊📊📊📊