விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 31.03.2019, மாலை 05.45 மணி
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 01, 2019 மற்றும் ஜூன் 02, 2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 04.10.2019
விண்ணப்பதாரர்கள் 01.01.2020 அன்று 11 வயது 6 மாதங்கள் நிரம்பியவராகவும், 13 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பொதுப் பிரிவினர் - ரூ.600
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் - ரூ.555
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
01.01.2020 -இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி,
டேராடூன்,
உத்ரகாண்ட் - 248003.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை,
பூங்கா நகர்,
சென்னை - 600003.
மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை அதாவது http://www.rimc.gov.in/ -இல் பார்க்கவும்.











