திண்டுக்கல்: ''எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும்
கட்சிக்கு, தேர்தலில் ஆதரவு அளிப்போம்,'' என, அரசுப் பணியாளர் சங்க சிறப்பு
தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.திண்டுக்கல்லில், அவர் கூறியதாவது:அரசு
பணியாளர்களின் கோரிக்கையை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.நிரந்தர
பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு பணியாளர்களின் கோரிக்கை அடங்கிய
கடிதத்தை, அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வழங்க உள்ளோம். எங்கள்
கோரிக்கையை ஏற்று, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும்.
ஒன்பது அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், ஆசிரியர்களிடம் இருந்த
ஒற்றுமை, அரசு ஊழியர்களிடம் இல்லை. அதனால், போராட்டம் வெற்றி
அடையவில்லை.தேர்தலின் போது, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அரசியல்
கட்சியினர் வாக்குறுதி மட்டுமே அளிக்கின்றனர். தேர்தலுக்கு பின், அதை
நிறைவேற்றுவதில்லை.எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் நம்பிக்கையை
ஏற்படுத்தும் கட்சிக்கு, தேர்தலில் ஆதரவு அளிப்போம். இவ்வாறு, அவர்
கூறினார்.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 18 February 2019
நம்பிக்கை தரும் கட்சிக்கு ஆதரவு' : அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...