[04/02, 6:48 PM] +91 99620 11437: அன்புத் தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
நமது ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் மற்றும்
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன்*
ஆகியோரை சந்தித்து ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதை ஏற்றுக் கொண்ட *கல்வி அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார்*
மேலும் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
தகவல்
*செ.முத்துசாமி, Ex. M.L.C,*
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
[04/02, 6:48 PM] +91 99620 11437: TAAK செய்திகள். இன்று (04.02.2019) தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்களையும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களையும் மற்றும் மேற்கண்ட துறைகளின் அரசு முதன்மைச் செயலர்களையும் சந்தித்து நமது கோரிக்கை சம்பந்தமாக மனு அளித்தோம். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளான 17 A, 17 B, பணியிட மாறுதல், பணியிட மாறுதல், குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளை கைவிட்டு 21.01.2019 நிலையே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உடனடியாக மாண்புமிகு தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து நாளையே நல்ல செய்தியினை தருவதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
[04/02, 7:35 PM] +91 99620 11437: _*மதிப்புமிகு ஆசிரியச்சொந்தங்களே*_
வணக்கங்களும்!
வாழ்த்துகளும்!!
*ஜேக்டோ-ஜியோ* போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்று *வீர வரலாறு* படைத்த நண்பர்களே!
இதோ நல்ல செய்தி!
அனைத்து ஜேக்டோ-ஜியோ தலைவர்களும் *மாண்புமிகு. கல்வி அமைச்சர்* ,
மற்றும் மதிப்புமிகு.கல்வித்துறை செயலாளர் அவர்களையும் இன்று சந்தித்துப் பேசினார்கள்.
21 ம் தேதி அன்று நீங்கள் எங்கு ,எப்படி இருந்தீர்களோ
அதே நிலையில் இருப்பீர்கள்.
*அனைத்து நடவடிக்கைகளும் ,*
*வழக்கு,பணி இடைநீக்கம் உட்பட* ரத்து செய்திட முதல்வரிடம் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற உறுதியளித்து உள்ளார்.
*வாழ்க! ஜேக்டோ-ஜியோ!!*
தகவல்,
*அ.மாயவன், Ex.MLC.*
நிறுவனர்
*சு.பக்தவச்சலம்*
மாநிலத் தலைவர்
( *மு. முருகேசன்*,
மாநில செய்திப் பிரிவு செயலாளர்)
தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.