புதியதாக பயிற்சி பெற வரும் ஆசிரியர்களுக்கும் 03.03.2019 முதல் வகுப்புகள் நடைபெறும்.
அன்புசால் கல்விக்குரல் பயிற்சி மையத்தில் பயிலும் ஆசிரியர் பெருமக்களுக்கு -இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இடையில் நிறுத்தப்பட்ட நம்முடைய வகுப்பு வரும் 03.03.2019 காலை 10மணி முதல் 01 மணிவரை நடைபெறும்.நீங்கள் முன்பு செலுத்திய கட்டணத்திலேயே தொடர்ந்து படிக்கலாம்.அனைத்து STUDY MATERIAL களும் வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்-இப்படிக்கு கல்விக்குரல்.
தொடர்பிற்கு :9944177387,8903602100,8903601715