சென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல் நடக்கும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி
நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர்
சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி., -
எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவு தேர்வு
நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' வழி பதிவுகள்,
நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில்,
ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |