நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை படிப்புகளில், நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது
இவற்றில் சேர விரும்புவோர், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மேலும், தமிழ்நாடு பல்கலையின் மண்டல கல்வி மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என, பொறுப்பு பதிவாளர், தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...