Shaala Siddhi External Evaluation அனைத்து ஒன்றியங்களிலும் 15.03.19 முதல் 22.03.19 வரை நடைபெற உள்ளது.
அதற்காக நாம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள் ஒரு மீள் பார்வை 👇
ஆசிரியர் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள் 👇
* மாணவர் திரள் பதிவேடு (உயரம், எடை உள்பட)
* TLM
* CCE Records
* FA Records
* Papers
* மெல்ல கற்போருக்கான பதிவேடு
* மாணவர் சுய வருகை பதிவேடு
* கால அட்டவணை
* பாடத்திட்டம்
* கட்டுரை
தலைமை ஆசிரியர் வசம் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள் 👇
* இருப்பு பதிவேடு
* DISE
* நூலக பதிவேடு
* கணினி பதிவேடு
* கணினி கால அட்டவணை
* துப்புரவு தொழிலாளர் பதிவேடு
* சேர்க்கை பதிவேடு
* CWSN பதிவேடு
* தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு
* விலையில்லா பொருட்கள் வழங்கல் பதிவேடு
* SMC பதிவேடு
* ஆசிரியர் வருகை பதிவேடு
* சுற்றறிக்கை பதிவேடு
* விடுப்பு பதிவேடு
* பார்வையாளர் பதிவேடு
* PINDICS
* SG/MG மான்ய பதிவேடு
இந்த பதிவில் உள்ள பதிவேடுகள் நம்மிடம் சரியான நிலையில் உள்ளனவா என்று சரிபார்த்து நமது பள்ளிக்கு பெருமை தேடி தருவோம் 👍🙏