2) சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும் அடிப்படை முதலீடு ? கல்வி
3) உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ? ரிப்பன் பிரபு
4) மாவட்ட திட்டகுழுவின் தலைவர் ? மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
5) தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தவர் ? டாக்டர் முத்துலெட்சுமி
6) ஒளவை இல்லம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ? 1930
7) முதல் உலகப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? 1914 - 1918
8) இரண்டாம் உலகப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? 1939 - 1945
9) ஐ.நா தினம் கொண்டாடப்படும் நாள் ? அக்டோபர் 24
10) ஐ.நா வின் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை ? 193
11) ஐ.நா வில் கடைசியாக சேர்ந்த நாடு ? தெற்கு சூடான்
12) ஐ.நா சபையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ? 6
13) ஐ.நா வின் பொது மொழிகள் எத்தனை ? 6
14) ஐ.நா சபையின் பொதுசபை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? மனித இன பாராளுமன்றம்
15) இந்தியா எந்த ஆண்டு பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இருந்தது ? 2010 (2 ஆண்டுகள் வரை)








