-
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடா தீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றிவதந்திகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகிமுடியும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். புதியவர் களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்தஅதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார். அமோகமான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள் வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உறவி னர்களால் மதிக்கப்ப டுவீர் கள்.வியா பாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப் புகள்தேடிவரும். மகிழ்ச்சியான நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சகஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவு களால் திணறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஆதர வுப் பெருகும். பிரியமானவர்களுக் காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர் கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய
வாடிக்கையாளர்களும் தேடி வருவார் கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.
-
மீனம்
மீனம்: நீண்ட நாள் ஆசை கள் நிறைவேறும். உறவினர், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்றைய ராசிபலன் | Today Rasipalan-01.03.2019:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |