👨🦰ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
👨🦰பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
👨🦰பேரன்: அது எப்படி தாத்தா?
👨🦰முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
👨🦰மது அருந்த பணம் வேண்டும்
👨🦰சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
👨🦰கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
👨🦰பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
👨🦰ஆனால் மகனே!
👨🦰அன்பு காட்ட பணம்
தேவையில்லை
👨🦰கடவுளை வணங்க பணம்
தேவையில்லை
👨🦰சேவை செய்ய பணம் தேவையில்லை
👨🦰விரதம் இருக்க பணம் தேவையில்லை
👨🦰மன்னிப்பு கோர பணம் தேவையில்லை
👨🦰பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
👨🦰நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை
👨🦰இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
👨🦰இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
👨🦰முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
👨🦰இந்த பகிர்வும் இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.
*இனிய காலை வணக்கம்*








