ராசிபலன் 18-06-2019 செவ்வாய் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 18 June 2019

ராசிபலன் 18-06-2019 செவ்வாய் :

                 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மேஷம் ♈

இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். மற்றவர்களை சார்ந்திருப்பதைவிட,, தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். ஒரு குழுவை ஒருங்கிணைந்து கூட்டாக ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட வைக்கும் வலுவான நிலையில் இருப்பீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
ரிஷபம் ♉

தியானம் நிவாரணத்தைக் கொண்டு வரும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்


அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மிதுனம் ♊

பல் வலி அல்லது வயிற்று வலி உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உடனடி நிவாராணத்துக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கடகம் ♋

தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் - இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
சிம்மம் ♌


உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் - உங்களுக்காக செய்வதை விடவும் பிறருக்காக நிறைய செய்வதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கன்னி ♍

வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய 
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
துலாம் ♎

உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் - உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
விருச்சிகம் ♏

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறர் பெற விரும்பலாம் - அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
தனுசு ♐

பயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். சகோதரி போன்ற பாசம் உங்களை ஊக்குவிக்கும். ஆனால் சச்சரவுகளால் நிதானம் இழந்துவிடக் கூடாது. ஏனென்றால் அது உங்கள் நலனைத்தான் பாதிக்கும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது - ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மகரம் ♑

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக குறிக்கோள்களை அடைவதற்கான வவியில் சக்தியை செலவட சரியான நேரம் இது. தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கும்பம் ♒

மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உறவினர்கள் / நண்பர்கள் வந்து மாலை நேரத்தை அற்புதமானதாக ஆக்குவார்கள். யதார்த்தத்தை பார்க்கும்போது காதலரை மறக்க வேண்டும். ஒரு குழுவை ஒருங்கிணைந்து கூட்டாக ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட வைக்கும் வலுவான நிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

 🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மீனம் ♓

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். பார்ட்னரை கையாள்வது கஷ்டமாக இருக்கும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Newer Post Older Post Home

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H