சென்னை: பள்ளிக்
கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்.
நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக
இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல்
முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்
என கூறினார்.