பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 20ம் தேதிக்கு மாற்றம் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரியில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.