இந்த வழக்கில், அரசின் முடிவுக்கு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளுக்கான ஆசிரியர் நியமனம் துவங்கி உள்ளது.இதற்காக, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக, இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வேண்டுமென்றே, தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுவதாக, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில், குற்றம் சாட்டியுள்ளார்.