நம் வாழ்வின்
தேடல்களில் தெளிவு பெற, வாழ்க்கை எனும் பயணத்தில் வெற்றி
பெற, தெளிந்த மனநிலை வேண்டும்.
தெளிந்த மனநிலையைப் பெற
கல்வி கட்டாயம் தேவை.
மனித வாழ்வைச் செழிப்படையச் செய்யும்
பலவழிகளில் ஒன்று
நல்ல நூல்களே..!
எழுத்தறிவு ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மிடம் படிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நினைப்பூட்டுவது ஆசிரியர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது..!
கற்பித்தலை விட தேடலுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்..!

குழந்தைகள் சிந்தனையின் வித்துக்கள்;சரித்திரத்தின்
சொத்துக்கள்..!
ஆளுமைக்கு உகந்த கல்வியே குழந்தைகளை
மேதையாக்கும்.!
மனிதன் தன் அடையாளத்தை இந்தக் கல்விக் கற்ற குழந்தைகளிடம் தான் பார்க்க முடியும்..!
வாருங்கள்..!
இந்த வண்ணத்துப்
பூச்சிகளின்
இதயத்துடிப்புகளைக்
கனவாக்கி..
கனவுகளை
நனவாக்குவோம்..!
அனைவருக்கும் 2019-2020 ஆம் கல்வியாண்டு நல்வாழ்த்துகள்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed