தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலத்தலைவர்
திரு.கே.மகேந்திரன் அவர்கள் தலைமையில்
மாநிலபொறுப்பாளர்கள்
கோரிக்கை மனு வழங்கிய போது எடுத்த படம். உடன் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் உள்ளார்:
திரு.கே.மகேந்திரன் அவர்கள் தலைமையில்
மாநிலபொறுப்பாளர்கள்
கோரிக்கை மனு வழங்கிய போது எடுத்த படம். உடன் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் உள்ளார்: