மதிப்பிற்குரிய அய்யா, 1.1.2019 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக உள்ளது இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து திருத்திய முன்னுரிமைப் பட்டியலை வெளியி ட்ட பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாமென தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதாவது 2002ம் ஆண்டு வட்டார வள மையத்தில் நியமனம் செய்யப்பட்ட போது வீட்டுமுகவரிக்கு ஆணை வந்ததில் ஒரு தர எண்ணும் இவர்களை வட்டார வளமையத்திலிருந்து பள்ளிக்கு மாறுதலில் வந்த போது வேறொரு தரஎண்ணும் வழங்கப் பட்டுள்ளது இவர்களுக்கு எந்த தரஎண் சாதகமாக உள்ளதோ அந்த ஆணையின் நகலை இணைத்து முன்மொழிவுகள் அனுப்பி உள்ளார்கள் எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் முதன் முதலில் வட்டார வள மையத்தில் நியமனம் செய்யப்பட்ட வீட்டு முகவரிக்கு அனுப்பப் பட்ட ஆணையில் உள்ள தர எண் உள்ள ஆணையின் நகலை இணைத்து அந்த தர எண்ணைத் தான் குறித்து அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட்டால் தான் பிரச்சனை எழாது இல்லையேல் நீதிமன்ற வழக்குகளை அதிகமாக சந்திக்க நேரிடும் என்பதை தங்களுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இவண்,நல்லாசிரியர் ஆ.வ.அண்ணாமலை,மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம் 9443619586
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் குளறுபடிகள் & ஆ.வ.அண்ணாமலை,மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்:
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் குளறுபடிகள் & ஆ.வ.அண்ணாமலை,மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022