கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிரியா என்பவர் இரண்டு கட்டமாக தேர்வு
நடத்தினால் முறைகேடு நடைபெறும் என புகார் மனு உள்ளது. தேர்வு பிரச்சனை
குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏன் முறையீடு செய்யவில்லை என
மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.







