தமிழகத்தில் வரும்
23-ஆம் தேதி முதல் முறையாக கணினி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம்
நடைபெறுவதையொட்டி, அதற்கான மாதிரித் தேர்வு (Mock Test) ஆசிரியர் தேர்வு
வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச் சொல்லினை(Login ID and Password) பயன்படுத்தி www.trb.nic.inஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...